Author: A.T.S Pandian

காவிரி பிரச்சினை: அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தாகிவிட்டது! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தாகி விட்டது என்றும், காவிரி நீர்ப்பங்கீட்டு வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய மத்திய…

மேலும் சில நினைவு சின்னங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்

டில்லி: இந்தியாவின் பாரம்பரிய சின்னமான டில்லி செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனமான டால்மியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததை தொடர்ந்து மேலும் சில நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க…

ராஜஸ்தானை பந்தாடிய புழுதி புயல்: 27 பேர் பலி, 100 பேர் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று வீசிய கடுமையான புழுதி புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின்…

நிர்மலாதேவி விவகாரம்: மதுரை சிறையில் முருகன்-கருப்பசாமியிடம் சந்தானம் விசாரணை

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமியிடம் கவர்னர் அமைத்துள்ள விசாரணை அதிகாரி…

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் சசி சகோதரர் திவாகரன் ஆஜர்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று…

பொறியியல் ஆன்லைன் விண்ணப்ப முறையை எதிர்த்து வழக்கு: அண்ணா பல்கலைக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அண்ணா பலைக்கழகம் மூலம் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்…

காவிரி பிரச்சினை: மே 8ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி: காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாமல், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை மீண்டும் வரும் 8ந்தேதிக்கு…

காவிரி பிரச்சினை: வரைவு திட்டம் தாக்கல் செய்யாமல் மீண்டும் ஏமாற்றியது மத்திய அரசு ….

டில்லி: காவிரி வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும்…

ஊட்டி மலர்க் கண்காட்சி 5 நாட்களாக நீட்டிப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: கோடை விடுமுறையையொட்டி வழக்கமாக ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு 5 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கண்காட்சி…

அரக்கோணத்தில் பராமரிப்புப் பணி: 6ந் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: அரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 6ந்தேதி வரை அரக்கோணம் – திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தென்னக…