Author: A.T.S Pandian

மணல் இறக்குமதி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி தொடர்பாக தமிழக அரசுகூ புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தனிநபர்கள் மணல் இறக்குமதி செய்ய…

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை: வீடுகள்மீது கல்வீச்சு… பதற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதன் காரணமாக…

கர்நாடகா தண்ணீர் திறந்தே ஆக வேண்டும்…! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தண்ணீர் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது. கர்நாடகா தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என்று அமைச்சர்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திருநங்கைகள் பங்கேற்பு

தூத்துக்குடி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடிக்கோடி தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்ந்து வருகிறது.…

காவிரி வழக்கு: கர்நாடக அரசின் அறிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

டில்லி: காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான…

51கோடி ரூபாய் செலவில் ஜெ. நினைவு மண்டபம்: இபிஎஸ்,ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினர்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிகாலையிலேயே அதற்கான பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்ற நிலையில் காலை 9 மணிக்கு…

பாலாறு பிரச்சினை: தமிழகம் ஆந்திரா இன்று மாலை பேச்சு வார்த்தை

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கி வரும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு பல்வேறு தடுப்பனைகளை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர்,…

காவிரி வழக்கு: தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்

டில்லி: கடந்த 3ந்தேதி காவிரி விசாரணையின்போது, தமிழக்ததற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் கர்நாடகா வுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உச்சநீதி…

‘பீனிக்ஸ்’ பறவை தோற்றத்தில் ஜெ. நினைவு மண்டபம்

சென்னை: இன்று அடிக்கல் நாட்டப்படும் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்…

ஜெ. நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா: சிறப்பு யாகத்தில் இபிஎஸ் -ஓபிஎஸ்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயே நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை தொடங்கியது. நினைவு மண்டபம்…