கொளத்தூர் தொகுதியில் ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி…