கல்லூரி இல்லாத மருத்துவமனையிலேயும் முதுநிலை பட்டயப்படிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற…