ஜனநாயகத்தை மேற்கு வங்கத்துக்கு கற்றுத் தரவேண்டாம்: மோடிக்கு, மம்தா பானர்ஜி பதிலடி
இலாம்பஜார்: ஜனநாயகத்தைப் பற்றி மேற்கு வங்கத்துக்கு கற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கில…