திருப்பூர் அருகே மற்றொரு வேங்கைவயல் சம்பவம்! பரபரப்பு – 2 பேரிடம் போலீசார் விசாரணை
சென்னை; தமிழ்நாட்டின் வேங்கைவயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோலவே மற்றொரு சம்பவம் திருப்பூர் அருகே அரங்கேறி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி…