Author: A.T.S Pandian

உபரி ஆசிரியைகளை அங்கன்வாடி மையங்களில் நியமிக்க உத்தரவு: ஆசிரியைகள் அதிர்ச்சி

சென்னை: அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியைகளை அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி யுகேஜியை கவனிக்க தமிழக கல்வித்துறைமுடிவு செய்து. இது ஆசிரியைகள் மத்தியில் அதிர்வலைகளை…

கால்நடைகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ்: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை: கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தமிழகசட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ்…

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்: :ரூ. ஆயிரம் கோடி கடன் வாங்கும் ‘HAL’ நிறுவனம்

பெங்களூரு: மத்தியஅரசு நிறுவனமான ஹால் (HAL – Hindustan Aeronautics Limited – Aerospace company) பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு…

ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில்அம்பானி நிறுவனம் சேர்க்கப்பட்டது எப்படி? மக்களவையில் ராகுல் கிடுக்கிப்பிடி

டில்லி: பாராளுமன்ற மக்களவையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில்அம்பானி நிறுவனம் சேர்க்கப் பட்டது எப்படி? அவர்களுக்கு…

தமிழக பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு ராம்நாத் கோயங்கா விருது!

டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,. ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் சிறந்து விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 3…

நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது: சட்டசபையில் அமைச்சர் தகவல்

சென்னை: நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது என்று தமிழக சட்டமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல்…

திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்

டில்லி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து…

70 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த சீன மக்கள் தொகை!

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயப்படுத்தியதன் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதனால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…

”நரேந்திர மோடியாகும் விவேக் ஓபராய்”- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7ம் தேதி வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது. விளையாட்டு வீரர்கள்,…

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்: 16 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கடலூர்: பள்ளிச் சிறுமிகளை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், 16 பேரும் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.…