Author: A.T.S Pandian

இனி மோடி மந்திரமும் பலிக்காது,அலையும் அடிக்காது: பாஜக மூத்த தலைவர் ஆவேசம்

லக்னோ: வரும் மக்களவைத் தேர்தலில் மோடி மந்திரம் பலிக்காது. பாஜக வெற்றி பெறுவது சந்தேகம்தான் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சங்பிரிய கவுதம்…

மன்மோகன் சிங் மக்கள் மதித்த வெற்றிகரமான பிரதமர்; சிவசேனா

மும்பை: மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராகவே இருந்தார் என சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். அனுபவம் கேர் நடித்த தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்…

வங்காளிக்கு வாய்ப்பு வந்தால் மம்தா பிரதமராக வேண்டும்: மேற்கு வங்க பாஜக தலைவர்

கொல்கத்தா: அடுத்த பிரதமராகும் வாய்ப்பு வங்காளிக்கு கிடைத்தால், அது மம்தா பானர்ஜிக்குத்தான் கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீஸ் கோஸ் தெரிவித்துள்ளார். கட்சி…

நாங்கள் பாஜக ஊதுகுழல் அல்ல; ராகுல் காந்திக்கு ஜீ நியூஸ் டிவி கடிதம்

புதுடெல்லி: நாங்கள் யாருக்கும் ஊதுகுழல் போல் செயல்படவில்லை. எங்களை புறக்கணிக்காதீர்கள் என, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜீ நியூஸ் தொலைக் காட்சி கடிதம்…

மிரட்டலான நடிப்பில் வெளியானது கங்கனா ரணாவத்தின் “மணிகர்னிகா” படத்தில் ட்ரெய்லர்!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான “மணிகர்ணிகா” வரலாற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஜி ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து…

புரோ கபடி லீக்: அதிரடி ஆட்டத்தின் மூலம் கோப்பையை வென்றது பெங்களூரு அணி!

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இறுதி போட்டியில் குஜராத் ஃபார்சுன் ஜெய்ண்ட்ஸ் அணியை 38-33 என்ற புள்ளிக்கணக்கில்…

சுயசரிதை: ”மதுவால் அழிந்தேன்…கேன்சரால் மீண்டேன்…” – பிரபல நடிகை மனீஷா கொய்ராலா!

பிரபல நடிகை மனீஷா கொய்ராலா ”மதுவால் அழிந்தேன், கேன்சரால் மீண்டேன்” என தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும், சுயசரிதையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு…

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை, வாழை இலை விற்பனை அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின், துணிப்பை, வாழை இலை, பாக்கு மர இலை ஆகிய மாற்றுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் படிப்படியாக சென்று…

விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி: மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: 1 பில்லியன் ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்யும் பெரும் பணக்காரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான மசோதாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.…

சோனியா,ராகுல் வரி ஏய்ப்பு செய்யவில்லை: மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனையில் வரி ஏய்ப்பு ஏதும் இல்லை என்ற மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் சுற்றறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.…