நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் கடைசி இடத்தில் மகாராஷ்டிர பாஜக அரசு
மும்பை: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப் புறங்களில் செயல்படுத்துவதில், பாஜக தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு நாட்டிலேயே கடைசி இடத்தில் உள்ளது.…