சியாச்சின் மலையில் ராணுவத்தினருக்கு சுடச்சுட ‘பிட்சா’ டெலிவரி செய்த டோமினோஸ்
ஸ்ரீநகர்: சியாச்சின் மலைப்பகுதியில் சேவையாற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சுடசுடச் ‘பிட்சா’ டெலிவரி செய்து டோமினோஸ் நிறுவனம் சாதனை படைத்துள் ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக…