வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொச்சி: வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கியே பொறுப்பு என்று கேரள உயர்நீதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது. கேரளாவில்…