போலி பணி நியமன ஆணை விவகாரத்தில் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது! அமைச்சரும் உடந்தையா?
சென்னை: மருத்துவக்கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போட்டு, போலியாக பணி நியமனை ஆணை வழங்கியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…