Author: A.T.S Pandian

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்த ‘ரோபோ’ சங்கர்

சென்னை: கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ரோபோ சங்கர் ரூ.1…

மத்தியஅரசுக்கு இடைக்கால டிவிடென்டாக ரூ.28ஆயிரம் கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி

டில்லி: இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடென்ட்) ரூ.28,000 கோடிவழங்க தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி யின் மத்தியக் குழு கூட்டத்தில்…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி ராணுவத்தில் சேர விருப்பம்!

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்நாடகாவை சேர்ந்த வீரரின் மனைவி, தானும் ராணுவத்தில் சேர விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம்…

அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணியாம்…! ராமதாஸ் சொல்கிறார்….

சென்னை: அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி என்று பாமக தலைவர் ராமதாஸ் புகழ்ந்து பேசி உள்ளார். அதிமுகவையும், எடப்பாடி அரசையும் சரமாரியாக வசை…

”41 வீரர்களின் மரணத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த 82 பேர் கொல்லப்பட வேண்டும்” – கேப்டன் அம்ரிந்தர் சிங்

புல்வாமா தாக்குதலில் 41 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த 82 பேரை கொல்ல வேண்டுமென பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் கூறியுள்ளார்.…

பியானோ இசைக்கருவியை வாசித்து உலக அரங்கத்தையே அதிர வைத்த சென்னை சிறுவன்!

பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலகளவில் அரங்கத்தையே அதிர வைத்த சென்னை சிறுவனை ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவில் ‘தி…

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘வாடகை ஸ்கூட்டர்’ சேவை தொடக்கம்!

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை ‘ஸ்கூட்டர்’ சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனம் உதவி யுடன் இந்த திட்டம் 4…

மெக்சிகோ தடுப்புச்சுவர் சர்ச்சை: அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமனறத்தில் வழக்கு!

அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர்…

அமித்ஷா சென்னை வருகை ரத்து: கூட்டணியில் குழப்பமா?

சென்னை: அதிமுக, பாஜக கட்சிகளிடையே கூட்டணி பேசப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? இன்று விஜயகாந்தை சந்திக்கிறார் பியூஸ் கோயல்

சென்னை: அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேமுதிகவும் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சரும்,…