Author: A.T.S Pandian

பாகிஸ்தானுக்கு ஆதரவு சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதுதான் உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலியா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி

புதுடெல்லி: பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கும் சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதுதான், உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலியா? என…

காதலின் விபரீதம்: பட்டப்பகலில் இளம்பெண்ணை ‘கிஸ்’ அடித்த புர்கா அணிந்த இளைஞர்

சென்னை: பட்டப்பகலில் புர்கா அணிந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கிஸ் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிடித்த பொதுமக்கள் செம மாத்து மாத்தி காவல்துறையினரிடம்…

விமானப் படை வலிமையை அதிகரிக்க சூ 30 எம்கேஎல் போர் விமானங்களை வாங்க இந்தியா நடவடிக்கை

பெங்களூரு: விமானப் படைக்கு வலிமையை அதிகப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து சூ 30 எம்கேஎல் ரக போர் விமானங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணுவ தளவாடங்களை வாங்குவதில் ரஷ்யாவுக்குத்…

நாடாளுமன்ற தேர்தல்: நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

சென்னை: ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

உலக தாய்மொழி தினம் இன்று…. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்….

உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர் களாகிய நாமும், தமிழில் பேசி, தமிழ் மொழியை வளர்க்க இன்றைய தினத்தில் உறுதிகொள்வோம். தாய் மொழியைக் காப்பாதற்காக…

12 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்கெயில்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 கிச்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 444 போட்டிகளில் 477 சிக்ஸர்…

தீவிரவாதத்தை தடுக்க இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும்: காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு யோசனை

லூதியானா: அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விரும்புவதுபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் எம்பி. ரவ்னீத் சிங் பிட்டு…

உங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது திமுக…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தயாரிக்கப்பட இருக்கும், தேர்தல் அறிக்கை யில் பங்குபெறும் வகையில், உங்களது கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை எங்களுக்கு தெரிவியுங்கள் என்று திமுக தலைமை பொதுமக்களுக்கு…

திமுகவுக்கு தாவுமா தேமுதிக: விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக கட்சியை கூட்டணியில் இணைக்க அதிமுக மற்றும்…

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடிக்குள் நிழைந்த இருவர் திருட முயற்சித்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அமெரிக்காவின்…