Author: A.T.S Pandian

”இந்திய தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள்” – ராணுவத்திற்கு கட்டளையிட்ட இம்ரான் கான்

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம்…

குறிஞ்சிப்பாடியில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை!

குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியையை மர்ம நபர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர்: கமல்ஹாசன்

திருவாரூர்: குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும்…

கலைஞர் இல்லாத நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கலைஞர் இல்லாத நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்றும், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று திமுக தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்…

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ராகுல்காந்தி இன்று திருப்பதி வருகை: பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பு!

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்ற பிறகு முதன்முறையாக இன்று திருப்பதி வருகிறார். அங்கு ஏழுமலையானை தரிசித்து விட்டு, மாலை நடைபெற உள்ள…

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை: பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

டில்லி: பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களை சந்தித்து பேசுகிறார். பாஜக…

தனித்து போட்டி? 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கோருகிறது தேமுதிக..!

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக 40 தொகுதிகளுக்கும் தனது கட்சியினரிடையே விருப்ப மனு கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு…

5தொகுதிகளை வாங்க அ.தி.மு.க.வுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க.

இரட்டை இலக்க தொகுதிகளை கோரிய பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை மட்டும் அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்த 5 தொகுதிகளை இனம் காண்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை ஒருமித்த…

வார ராசிபலன்: 22.02.2019 முதல் 28.02.2019 வரை!  வேதா கோபாலன்

மேஷம் ஹலோ.. எல்லா வகையிலும் சூப்பரா இருக்கும் நீங்க ஏங்க கோவம் வந்தா நிதானம் இழக்கறீங்க? இந்த வாரம் அந்த மூன்றெழுத்துக் கோபம் சற்று அதிக உப்பு…

சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் 3,800 உடல்கள் மீட்பு: அடையாளம் காண மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தீவிரம் 

ராக்கா: சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட 3,800-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 முதல் சிரியா அதிபர் பஷார் அல்ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும்…