2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து கல்லறையில் பாதுகாக்கப்பட்ட எலிகள் கண்டுபிடிப்பு
கெய்ரோ: எகிப்தில் அழகிய மாளிகையிலிருந்து 2 ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் இறந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை பழங்காலத்தவர்களுக்கு இருந்துள்ளது. அதனால்…