கழிவுநீரை மனிதர்கள் சுத்தம் செய்யும் முறைக்கு முதன்முறையாக முற்றுப் புள்ளி வைத்தது டெல்லி அரசு
புதுடெல்லி: மனிதர்கள் கழிவுநீரை அகற்றும் முறைக்கு டெல்லி அரசு முதல்முறையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மனித உயிரிழப்பு அதிகரித்துவந்தது.…