Author: A.T.S Pandian

எந்த சானலையும் தேர்வு செய்ய வாடிக்கையாளர்களை நிர்பந்திக்கக் கூடாது: டிடிஹெச் நிறுவனங்களுக்கு ட்ராய் எச்சரிக்கை

புதுடெல்லி: எந்த சானலையும் தேர்வு செய்ய வாடிக்கையாளர்களை நிர்பந்திக்கக் கூடாது என, டிடிஹெச் நிறுவனங்களுக்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(ட்ராய்) உத்தரவிட்டுள்ளது. தூர்தர்ஷனின் 25 சானல்கள் இலவசமாக…

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் நகைகள் திடீர் மாயம்: வேலைக்காரி கைவரிசை?

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை திடீரென மாயமானது. இது தொடர்பாக வீட்டில் வேலை செய்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி…

சிறையில் இருந்த மகனை மட்டும் விடுதலை செய்ய பாகிஸ்தான் முன்வந்ததை நிராகரித்த இந்திய ராணுவ தளபதி கேஎம்.கரியப்பா

பெங்களூரு: இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, அப்போதைய இந்திய முப்படைத் தளபதி கேஎம்.கரியப்பாவின் மகன் கேசி.கரியப்பாவை விடுவிக்க பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அயூப்கான் விரும்பினார். அதை ஏற்க தந்தை…

இன்று 67வது பிறந்தநாள்: வைரலாகும் ஸ்டாலினின் உணர்ச்சிமிகு வீடியோ…

சென்னை: இன்று பிறந்த நாள் காணும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் சகோதரனின் குரல் என்ற தலைப்பில் உணர்ச்சிமிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி…

மத்திய அரசின் கேட்டுக் கொண்டதால் விமானி அபிநந்தன் வீடியோக்கள் யூ-டியூபில் இருந்து நீக்கம்!

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தனின் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம்…

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய வைகோ கைது… மதிமுக பாஜக இடையே மோதல்… கன்னியாகுமரியில் பரபரப்பு

நாகர்கோவில்: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து தெரிவித்து மதிமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது பாஜகவினர் கற்களை வீசியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.…

ஹம்சா பின்லேடன் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.7 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொத்யா அமைப்பின் தற்போதைய தலைவரான பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து துப்பு கொடுத்தார் 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய…

நாடு திரும்பும் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் குவிந்த பொதுமக்கள்!

எல்லையில் நடந்த தாக்குதலின் போது பிடிப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளதால், அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் வாகா எல்லையில் திரண்டனர்.…

அபிநந்தனை வரவேற்க வாகா செல்கிறார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் இன்று விடுதலை செய்யும், இந்திய விமானி, அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிநந்தனை நேரில் சென்று…

வீடியோகான் ஐசிசிஐ முறைகேடு: சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

டில்லி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ஐசிசிஐ வங்கிஅதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டது தொடர்பாக, ஐசிசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், மற்றும் வீடியோகான் அதிபர்…