Author: A.T.S Pandian

கோடை விடுமுறையில் உள்நாட்டு விமான பயண கட்டணம் 20% உயரும்: ஆன்லைன் டிக்கெட் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: போயிங் விமானம் குறித்த சர்ச்சை இருந்தபோதிலும், கோடை விடுமுறையின்போது விமான பயணக் கட்டணம் 20% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து யாத்ரா ஆன்லைன் நிறுவன…

அமெரிக்காவின் கோலரெடோ மாநிலத்தில் கடும் பனிப் பொழிவுடன் பலத்த புயல் காற்று: அவசரநிலை பிரகடனப்படுத்தினார் ஆளுநர்

கோலரெடோ: அமெரிக்காவின் கோலரெடோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் வீசுவதால், நிலைமையை சமாளிக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கோலரெடோ மாகாணம் மலைகள் நிறைந்து காணப்படும்…

ரஃபேல் மேல்முறையீடு வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையிட்டு…

இரட்டைஇலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் கமிஷன், இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிடிவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில்…

தி.மு.க கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: ஸ்டாலின் நாளை அறிவிப்பு

சென்னை: தி.மு.க கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரத்தை திமுக தலைவரும், கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்…

மனைவி தொடர்ந்த பாலியல் சித்ரவதை வழக்கில், இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கொல்கத்தா: மனைவி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது நீதிமன்றத்தில் கொல்கத்தா போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்திய வேகப்…

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட கல்வித்துறை உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை முன்கூட்டியே மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து…

உலக கோப்பை கிரிக்கெட்டுக்குப் பின் ஒரே மாதிரியான பந்தை பயன்படுத்தும் முடிவுக்கு கவாஸ்கர் கடும் எதிர்ப்பு

மும்பை: உலக கிரிக்கெட் கோப்பை போட்டிக்குப் பின் நடக்கும் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே மாதிரியான பந்து பயன்படுத்தப்படும் என உலக கிரிக்கெட் கமிட்டி அறிவிப்புக்கு…

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் படுகாயம்

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்ததில், 2 பெண்கள் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் ஏராளமானோர்…