Author: A.T.S Pandian

எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜ.கவுக்கு உரிமை இல்லை: கனிமொழி காட்டம்

தூத்துக்குடி: எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜனதாவுக்கு உரிமை கிடையாது என்று தமிழிசைக்கு, திமுக வேட்பாளர் கனிமொழி காட்டமாக பதில் கூறி உள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில்…

2லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

கன்னியாகுமரி: 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவேன் என்று அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன்,…

அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது: தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்

தர்மபுரி: கோடநாடு கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா கட்சியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார…

5000 ரன்கள் கடந்தார்: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே வீரர் ரெய்னா புதிய சாதனை

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் 12வது சீசனில், சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு சக…

ஐபிஎல் 2019: ‘சூப்பர் சிங்கம் ஆப் தி மேட்ச்’ அவார்டை வென்ற ஹர்பஜன் சிங்….

சென்னை: இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் 70 ரன்னில் பெங்களூர அணியை…

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: தேசிய விசாரணை ஏஜென்ஸி நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபலா-ஐ-இன்ஸானியத் இயக்கத்துக்கு எதிராக தேசிய விசாரணை ஏஜென்ஸி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி இயக்கமான…

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் ரூ.2 கோடி: புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்ப நல நிதியாக சிஎஸ்கே கேப்டன் தோனி வழங்கினார்

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய…

ஐபிஎல்2019: பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தொடங்கிய சிஎஸ்கே…

சென்னை: இன்று நடைபெற்ற ஐபிஎல் 12வது சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எளிதாக வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி…

ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை வைத்து என்னை எடை போட வேண்டாம்: கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு விராட் கோலி பதில்

சென்னை: ஐபிஎல் கோப்பையை வெல்வதை வைத்து என்னை எடை போட்டால் எனக்கு கவலையில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில்…

சீட் மறுக்கப்பட்டதால் மேற்கு வங்க பாஜகவில் போர்க்கொடி: நோட்டாவுக்கு வாக்களிப்போம் என மிரட்டல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மார்ச் 21-ம் தேதி முதல்…