காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை: ரூ. 2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி
புதுடெல்லி: மருத்துவ உரிமை, வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் சலுகை ஆகியவை வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று…