ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கோடி பேர் ஓட்டுச்சாவடிக்கு வருவதில்லை.. அதிர வைக்கும் புள்ளி விவரம்..
உயர்ந்த மலைப்பகுதிகளில் கொட்டும் பனியிலும், சமவெளிகளில் கொளுத்தும் வெயிலிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு புள்ளி விவரம் அண்மையில் வெளியாகி…