எச்.ராஜாக்கு ஆதரவாக நடைபெற்ற அமித்ஷா கூட்டத்துக்கு வாகனத்தில் அழைத்துவந்த மக்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்….
புதுக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். அவரது கூட்டத்தில் மக்கள்…