Author: A.T.S Pandian

என் சகோதரன் உங்களை கைவிடமாட்டார்; அவரை பார்த்துக் கொள்ளுங்கள்! ராகுல் குறித்து வயநாடு தொகுதி மக்களுக்கு பிரியங்கா டிவிட்

டில்லி: என் சகோதரன் உங்களை விட்டுவிடமாட்டார்; அவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று வயநாடு தொகுதி மக்களுக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அகில…

ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம்! தேர்தல்ஆணையர் அசோக் லவசா

சென்னை: ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம் என்று செய்தியாளர்களிடம் தேர்தல்ஆணையர் அசோக் லவசா தெரிவித்தார். நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்…

2நாள் சந்திப்பின்போது நடைபெற்றது என்ன? சென்னையில் தேர்தல் ஆணையர்கள் பேட்டி

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்,…

நாடு முழுவதும் ரூ.377 கோடி, தமிழகத்தில் மட்டும் ரூ.127 கோடி ரொக்கம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையின ரின் அதிரடி நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 377 கோடி ரூபாய் ரொக்கமும்,…

இந்திய தேர்தலில் ராகுல் காந்தியின் எழுச்சி!

டில்லி: இந்திய பாரளுமன்ற தேர்தல் சூடுபிடித்துவரும் சூழ்நிலையில் நாட்டு மக்களை கவரும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து,தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல அதிரடி திட்டங்களை…

சகோதரி பிரியங்காவுடன் வயநாடு தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார்

திருவனந்தபுரம்: வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று காலைகோழிக்கோடு விமான நிலையம்…

நீலகிரி அருகே ஓபிஎஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து…. பரபரப்பு

ஊட்டி: தற்போது நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், துணைமுதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனம் இன்று காலை நீலகிரி நடுவட்டம் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இது…

திமுக கூட்டணி முரண்பட்ட கூட்டணி: எடப்பாடி குற்றச்சாட்டு

நெல்லை: நெல்லை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சிகளின் கூட்டணி முரண்பட்ட கூட்டணி என்று கூறியவர், எதிர்கட்சிகளின்…

தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகுஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய திமுக தலைவர்…