Author: A.T.S Pandian

மீனவர்கள் உள்பட 360 இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு: பாக் வெளியுறவு அதிகாரி தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 537 இந்தியர்களில் 360 பேரை நல்லிணக்கம் காரண மாக விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி…

‘கள்ள ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள்’: அன்புமணி ராமதாஸ் பகீரங்க பேச்சு (வீடியோ)

சேலம்: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் யாரும் இருக்கமாட்டார்கள்… நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால் வெற்றி…

பாஜக தேர்தல் அறிக்கை: ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என தகவல்

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு கோரி வரும் நிலையில், தேசிய கட்சியான பாஜக இதுவரை தேர்தல் அறிக்கை…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் சாலைவிபத்தில் மனைவியுடன் பலி

வேலூர்: வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி, கார் டிரைவர் உள்பட 3 பேர் பலியாயினர். இந்த சம்பவம்…

காஷ்மீரில் 919 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

டில்லி: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், 919 பேருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திரும்ப பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து…

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் 2பேர் நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 2பேர் நியமனத்திற்கு உயர்நீதி மன்றம் மதுரை கிறைள இடைக்கால தடை போட்டுள்ளது. உச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில்…

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

சென்னை: மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார். அவருக்கு வயது 91. செல்லப்பன் ஏற்கனவே தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வயது மூப்பு காரணமாக…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ‘எம்ஜிஆர் ரயில் நிலையம்’ ஆனது: அரசிதழில் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தின் பிரதான ரெயில் நிலையமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித் தலை வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம்…

வருமான வரித்துறை சோதனை எதிர்த்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்

விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்தினார்.…