Author: A.T.S Pandian

காங்கிரசில் இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனா கட்சியில் இணைந்தார்!

மும்பை: காங்கிரசில் கட்சியில்இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில், சிவசேனா கட்சியில் இணைந்தார். பிரியங்கா சதுர்வேதி அகில இந்திய காங்கிரஸ்…

அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்! ஒருமனதாக தேர்வு

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக…

அரியலூர் பொன்பரப்பி சம்பவம்: சட்டம் ஒழுங்கை நாட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அரியலூர் பொன்பரப்பி சம்பவத்தில் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நாட்ட வேண்டும் என்றும், இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி…

அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டி: ரசிகர்களை ஏமாற்ற மாடேன்! ரஜினி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற…

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஹர்திப் பட்டேல் கன்னத்தில் ‘அறை’: குஜராத்தில் பரபரப்பு

காந்திநகர்: குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இந்த…

அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது: ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை: அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சி எடுக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், அதை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர்…

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: பிரசாரத்தை தொடங்கினார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி…

ரஜினி வாக்களித்தது சரியா? வலது கைவிரலில் ‘மை’ வைக்கப்பட்டது குறித்து விசாரணை! சத்யப்பிரதா சாஹூ தகவல்!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலத்தினார். அப்போது, அவரை அருகே கண்ட தேர்தல் அலுவலர்,…

4தொகுதி இடைத்தேர்தல்: திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவித்திருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை…

அரசியல் கட்சியாக மாறுகிறது அமமுக: டிடிவி எதிராக தங்கத்தமிழ்செல்வன் கருத்து

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அப்படி…