விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது: ஏற்கனவே அறிவித்த தேதிகளில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு ரிசல்ட்
சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…