Author: A.T.S Pandian

சரியாக செயல்படவில்லை: நடிகர் சங்க தேர்தல்அதிகாரிமீது பாக்யராஜ் அணி குற்றச்சாட்டு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் அதிகாரி சரியாக செயல்படவில்லை என்று நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ் அணியினர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.…

நடிகர் சங்க தேர்தல் திடீர் நிறுத்தம்: மாவட்ட சங்க பதிவாளர் உத்தரவு

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வரும் 23ந்தேதி தேர்தல் எம்ஜிஆர்…

17வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்!

டில்லி: 17வது மக்களவையின் புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. நாடாளுமன்றத்தின்…

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டம்: ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்

சென்னை: பட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டியுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான…

ரயில்வேக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கும் பணி தீவிரம்! வேளச்சேரியில் அதிரடி நடவடிக்கை

சென்னை: வேளச்சேரியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு தற்போது, ஆக்கிரமிப்பு நிலம் பொதுமக்களின் எதிர்ப்பையும்…

தண்ணீர் பிரச்சினை: சென்னையில் பல பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் அவலம்!

சென்னை: தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் ஏதும் மூடப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் பள்ளி நேரத்தை பாதியாக குறைத்துள்ளது. தண்ணீர்…

பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாட பச்சைக்கொடி! மத்தியஅரசு அனுமதி

டில்லி: பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு…

டிக்டாக்கின் விபரீதம்: கழுத்து முறிந்து உயிருக்கு போராடும் கர்நாடக இளைஞர்…

மைசூரு: டிக்டாக் பொழுதுபோக்கு செயலின் விபரீதம் காரணமாக, கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்து முறிந்து உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

தண்ணீரின்றி தத்தளிக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை! கழிவறைகளுக்கு பூட்டு… நோயாளிகள் அவதி….

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் உள்ள கழிவறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவறையின்றி நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…