காஷ்மீரில் மேலும் 6மாதம் குடியரசுதலைவர் ஆட்சி: முதன்முதலாக மசோதா தாக்கல் செய்த அமித்ஷா
டில்லி: காஷ்மீரில் மேலும் 6மாதம் குடியரசுதலைவர் ஆட்சியை நீட்டிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முதலாக பாராளுமன்ற மக்களவையில் மசோதா தாக்கல் செய்தார். 87 சட்டப்பேரவை…