Author: A.T.S Pandian

45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள் நடப்பு ஆண்டில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. சமீப…

இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதி! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மும்மொழிக்கொள்கையை எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவை விமான…

ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த தமிழர் உள்பட அனைவரும் விடுதலை

பிரிட்டன்: ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த தமிழர் உள்பட இந்திய மாலுமிகள் மற்றும் அனைவரும் சுதந்திர தினமான நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ஜிப்ரால்டரில் கைது செய்யப்பட்ட அவர்களை…

என் தந்தையை கொன்றது யார்? பசுப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட பெலுகான் மகன் கேள்வி

டில்லி: என் தந்தையை கொன்றது யார்? என்று ராஜஸ்தான் மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட பெலுகான் மகன் கேள்வி எழுப்பி உள்ளார். ராஜஸ்தானில் கடந்த 2017ம் ஆண்டு…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ‘கோச்’ யார்? இன்று இரவு அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ‘கோச்’ தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு அணியின் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

அமெரிக்காவை தவிர்த்து பிரேசிலிடம் சோயா இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா-சீனா வர்த்தகப்போரில் இருதரப்பிலும் மாறி மாறி இழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் சில கொள்கைகளை மாற்றிக்கொண்டால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் விவசாயப்பொருட்களை இரட்டிப்பாக்கிக்கொள்வதாக சீனா தெரிவித்தும்…

வார ராசிபலன்: 16.08.2019 முதல் 22.08.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க வியாபாரியா? அப்படின்னா நண்பர்களின் ஆதரவு கிடைக்குங்க. புதுப்புது முதலீடு களில் ஈடுபட்டு லாபம் பார்த்து சந்தோ……….ஷப்படுவீங்க. விவசாயிங்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளிடம்…

பொருளாதார பின்னடைவு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றம்?

டில்லி: நடப்பு ஆண்டு இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் எதிரொலி, இந்தியா பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்து வருவதாக புள்ளியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்…

6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, நெல்லை ஆணையராக இருந்த…

கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது! எடப்பாடி வழங்கினார்

சென்னை: கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த விவசாய தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்தார். நேற்று தமிழகஅரசு சார்பில்…