Author: A.T.S Pandian

பாலியல் வழக்கு: முன்னாள் மத்தியஅமைச்சர் சின்மயானந்திடம் 7மணி நேரம் விசாரணை!

லக்னோ: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் சின்மயானந்திடம் உ.பி. காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மாணடிவி ஒருவர் தன்னை சின்மயானந்த்…

டிசம்பர் முதல் வீடு கட்ட ஆன்லைன் மூலம் அனுமதி! துணைமுதல்வர் ஓபிஎஸ்

சென்னை: சென்னை போன்ற நகரப்பகுதிகளில் வீடு கட்டுவோர், எளிதில் கட்டிட அனுமதி பெற ஆன்லைன் முறை வரும் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்…

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் கனிமொழி திடீர் சந்திப்பு

கொழும்பு: இலங்கை சென்றுள்ள திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் அங்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு…

அதிமுக பேனரால் சுபஸ்ரீ மரணம்! பணிபுரிந்த அலுவலகத்தில் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி!

சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் சமூக வலைதளங்களில் டிரென்டிங்காகி உள்ளது. இந்த நிலையில், அவர் பணிபுரிந்த…

ரூ.5லட்சம் இழப்பீடு: பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்! நீதிபதிகள்

சென்னை: பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்து கண்காணிக்கும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது. மேலும் உடனடியாக ரூ.5 லட்சம்…

பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? போலீஸ்இன்ஸ்பெக்டரிடம் நீதிபதிகள் கேள்வி

சென்னை: பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? என பேனர் காரணமாக உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸ்இன்ஸ்பெக்டரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.…

உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? தமிழகஅரசுக்கு சரமாரியாக கேள்வி விடுத்த நீதிபதிகள்

சென்னை: உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? என்று பேனர் விவகாரத்தில், தமிழகஅரசுக்கு கேள்வி விடுத்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடியது. அதிமுகவினரின்…

அமலாக்கத்துறையிடம் சரணடைகிறேன்: சிதம்பரம் வேண்டுகோளை நிராகரித்த நீதிமன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையில் சரணடைகிறேன் என்று ப.சிதம்பரம் சார்பில் செய்யப்பட்ட மனுவை டில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா…

அமலாக்கத்துறை எதிர்ப்பு: ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி!

டில்லி: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும், பிரியங்கா காந்தியின் கணவர், ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.…

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை: முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக, சாலையில் விழுந்து பலியானது…