Author: A.T.S Pandian

ஜூலை 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் நிஷார் செயற்கை கோள்!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ, நாசா கூட்டுத்தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நாசா-இஸ்ரோவின் கூட்டுத்தயாரிப்பான NISAR…

மகள் கள்ளக்காதல்: ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகளுடன் இரு மூதாட்டிகள் உள்பட 4 பேர் தற்கொலை!

மதுரை; கணவரை பிரிந்தும், இரு குழந்தைகளை விட்டுவிட்டும் கள்ளக்காதலனுடன் மகள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் மற்றும் அவரின் தாயார் மற்றும் மகளின் இரு…

ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஏடிஜிபி ஜெயராமின்…

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக 20ந்தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாம்பழம் விளைச்சல்…

சென்னையில் 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 614 பேருந்து நிழற்குடைகளில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளிலும் விரைவில் பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து…

தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னை மக்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி…

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு…

புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. வரும்…

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது; அன்றே கலந்தாய்வு…

கோயமுத்தூர்: கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது. அன்றைய தினமே கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த…

‘நான் முதல்வன்’ வெப்சைட்டில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கான பாடக்குறிப்புகள்…

சென்னை: நான் முதல்வன் இணையதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுவம் வகையில், பாடத்திட்டங்கள், காணொணி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் இலவசமாக…

நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை ரெய்டு…

சென்னை: வரி மோசடி புகாரின் பேரில், பிரபல நடிகரான நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், கேரளா,…