Author: A.T.S Pandian

ஜெய்ஷஇ முகமது பயங்கரவாத அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்! ராணுவம் உஷார்…

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் தனிப்படை உருவாக்கி வருவதாக தகவல்…

சுபஸ்ரீ வழக்கு: காவல்ஆணையர் கண்காணிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

கார்ப்பரேட் வரி குறைப்பு: அதிரடியாக ரூ.5ஆயிரம் வரை விலையை குறைத்த மாருதி

டில்லி: நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஆட்டோமொபைல் நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, மத்திய நிதி…

கோவையில் திமுக அறிவித்த போராட்டத்துக்கு தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து, திமுக அறிவித்திருந்த மறியல் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி…

சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க முடிவு!

டெல்லி: சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதுபோல சென்னை மற்றும் பல மாநிலங்களின் புறநகர் ரயில்…

என்.ஆர்.சி.யை நாங்கள் நம்பவில்லை! அசாம் பாஜக அமைச்சர் பேச்சு

கவுகாத்தி: அசாமில் வெளியான தேசிய குடியுரிமை இறுதிப்பட்டியலில் முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பத்தினர், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உள்பட 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது…

‘பிகில்’ சர்ச்சை: நடிகர் விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக காங்கிரஸ் கட்சி!

சென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. கடந்த 19-ம்…

நாங்குனேரி இடைத்தேர்தல்: ஐ.பெரியசாமி, கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சியான திமுக, தேர்தல் பொறுப்பாளர்களை முன்னாள்அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் நியமித்து…

வாராஹா ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்! எதையும் சந்திக்க தயார் என பேச்சு…

சென்னை: தமிழகம் வந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், எல்லை பாதுகாப்பு படையின் ஐ.சி.ஜி.எஸ் வாராஹா அதிநவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,…

அரசியல் எதிரிகளை வீழ்த்த அயல்நாட்டு உதவி கோரினாரா! டிரம்ப்மீது இம்பீச்மென்ட் தீர்மானம்

வாஷிங்டன்: தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தி அயல்நாட்டு உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, டிரம்ப் மீது இம்பீச்மென்ட் தீர்மானத்தை அறிவித்து உள்ளார்.…