Author: A.T.S Pandian

25ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு பருவமழை தீவிரம்! இந்திய வானிலை மையம் தகவல்

டில்லி: 25ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில், நடப்பாண்டில் அதிக மழைக்காலத்தை இந்தியா பதிவு…

கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிட முடியுமா? இலங்கை நீதிமன்றம் நாளை விசாரணை

கொழும்பு: அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெற…

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி: வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி, இடம் பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…

சிவாஜி கணேசன் 92-வது பிறந்தநாள்: டிவிட்டரில் வாழ்த்திய ‘இன்னொசென்ட்’ கமல்

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 92-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர்…

சிவாஜி கணேசன் 92-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 92-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவை போற்றும் வகையில்,…

தமிழைப் படிக்காததற்காக வெட்கப்படுகிறேன்! பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேதனை

சென்னை: தான் தமிழகத்தில் படித்தும், தமிழைப் படிக்காததற்காக வெட்கப்படுகிறேன் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேதனை தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். உலகின் பழமையான மொழிகளில்…

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மருத்துவக் கல்லூரி டீன் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தமிழகத்தின் பல்வேற மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தது தொடர்பாக இதுவரை 6பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக்…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: உச்சநீதி மன்றத்தில் இன்றுமுதல் விசாரணை

டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவான 370-ஐ மத்தியஅரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்றுமுதல் உச்சநீதி மன்றத்தில் 5 நீதிபதிகள்…

8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

அக்டோபர்-1: கலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜிகணேசனின் 92வது பிறந்தநாள் இன்று

கலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜிகணேசனின் 92வது பிறந்தநாள் இன்று. இதை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களில்…