அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவுகள் அமைப்பது குறித்து பரிசீலியுங்கள்! உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.…