Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

சிஎம்டிஏ உறுப்பினர் செயலரான பிரகாஷ் ஐஏஎஸ்-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் (68) இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு…

360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Perplexity Pro AI சந்தா இலவசமாக வழங்குகிறது ஏர்டெல்…

டெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்களுல் ஒன்றான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையிலும், ஓராண்டுக்கு Perplexity Pro AI சந்தாவை இலவசமாக வழங்க…

2026-ல் கூட்டணி ஆட்சி – காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சர்கள்! திருச்சி வேலுச்சாமி நம்பிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுச்சாமி, அந்த…

போலி உறுப்பினர் சேர்க்கை: உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: போலி உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுகவினருடன்ன உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இன்று நடைபெற்ற உடன்பிறப்பே வா கூட்டத்தில் பேசிய…

அலைமோதும் பயணிகள் கூட்டத்துக்கு அணை: முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற 150 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி… ரயில்வே முடிவு.,..

சென்னை: ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க இந்தியன் ரயில்வே புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. அதனப்டி, முன்பதிவில்லா பெட்டிகளில்…

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்…

திருச்சி: பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், திருச்சி சிவா வீட்டை…

தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய…

திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் சிறு துறைமுகம்! அரசின் அறிவிப்புக்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு – வீடியோ

தூத்துக்குடி,: திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அந்த திட்டத்தை…