டெங்கு மிரட்டி வரும் நிலையில் அரசு மருத்துவர்கள் போராட்டம்! அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் அறிவித்துள்ள அரசு மருத்துவர்களிடம்,…