Author: A.T.S Pandian

அரசு மருத்துவர்களை, முதலமைச்சர் உடனடியாக அழைத்துப் பேச முன்வர வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் உடனடியாக பேச்சு வார்த்தை…

அரியானாவில் பாஜகவுக்கு ஆதரவு எதிரொலி: திகாரில் இருந்து வெளியே வருகிறார் துஷ்யந்த் தந்தை அஜய் சவுதாலா!

டில்லி: அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க துஷ்யந்த் சவுதலா ஆதரவு வழங்கி உள்ள நிலையில், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று திகாரில் அடைக்கப்பட்டுள்ள அவரது…

அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி: நாளை பதவி ஏற்பு

சண்டிகர்: அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறாத நிலையில், துஷ்யந்த் சவுதலா கட்சி ஆதரவு மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி…

தீவிர புயலாக மாறிய கியார் புயல்: மகாராஷ்டிராவில் ரெட் அலர்ட்

மும்பை: அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், அதிதீவிர புயலாக வலுவடைந்து உள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட்…

உயிருக்கு போராடும் குழந்தையை மீட்க கண்ணீருடன் ‘பை’ தைத்து கொடுத்த தாய்! நெகிழ்ச்சியான தருணம்….

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், குழந்தையை மீட்க…

குழந்தையின் பெற்றோர்களை போல நாமும் துடிக்கிறோம்! முக ஸ்டாலின் டிவிட்

சென்னை: மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில்…

தி.நகரா இது? கலையிழந்த தீபாவளி வியாபாரம்! கலங்கும் வியாபாரிகள்… வீடியோ

சென்னை: பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் தி.நகர், குறிப்பாக ரங்கநாதன் தெரு இந்த ஆண்டு, மக்கள் கூட்டமின்றியும், வியாபாரமின்றியும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், மக்களை நம்பி…

வீட்டு பொருட்களை வீதியில் தூக்கியெறிந்த நிர்மலா தேவி! பொதுமக்கள் அதிர்ச்சி

அருப்புக்கோட்டை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமின் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் செயல்கள், அவருக்கு மனநிலை பாதிப்போ என்ற சந்தேகத்தை…

அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் 2வது நாளாக நீடிப்பு! நோயாளிகள் கடும் அவதி….

சென்னை: அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் இன்று 2வது நாளாக நீடித்து வருவதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர் இன்றி புறநோயாளிகள் கடுமையான…

அய்யப்பன் விவகாரத்தை பூதாகரமாக்கிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கவர்னர் பதவி! மோடி அரசு தாராளம்

டில்லி: கேரள மாநிலத்தில் அய்யப்பன் கோவில் விவகாரத்தை பெரிசுபடுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிய கேரள மாநில பாரதியஜனதாக் கட்சித் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மிசோரம் மாநில…