Author: A.T.S Pandian

அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன்! முதல் மனுதாரர் அன்சாரியின் மகன்

டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தின் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று இந்த வழக்கில் முக்கிய மனுதாரரும், முதல் மனுதாரருமான ஹாசிம் அன்சாரியின் மகன் இப்ராகிம் அன்சாரி தெரிவித்து…

நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! அயோத்தி தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி

டெல்லி: அயோத்தி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள ராகுல்காந்தி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அயோத்தி…

சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது பைத்தியக்காரத்தனம்! ப.சிதம்பரம் கடும் சாடல்

டெல்லி: சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது, மத்தியஅரசின் பைத்தியக்காரத்தனமான முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார் சோனியா,…

அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று சிறப்பான…

ரூ1 லட்சம் சொத்து உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: ரூ1 லட்சம் சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி…

சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு அயோத்தி தீர்ப்பு! சக நீதிபதிகளுக்கு இரவு விருந்து வழங்கும் தலைமைநீதிபதி

டெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பாக, சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு, உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.…

அயோத்தி தீர்ப்பை வரவேற்கிறோம்! மோகன் பகவத்

டெல்லி: உச்சநீதி மன்றம் இன்று வழங்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். ராமர் பிறந்த இடமாக…

இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல் – அயோத்தி தீர்ப்பு! அமித்ஷா டிவிட்

டெல்லி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்து…

ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தியாக இருந்தாலும், ராஷ்டிர பக்தியை பலப்படுத்துவது கட்டாயமாகும்! அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி

டெல்லி: ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தியாக இருந்தாலும், ராஷ்டிர பக்தியை பலப்படுத்துவது கட்டாயமாகும் என்று அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.…