Author: A.T.S Pandian

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

டெல்லி: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால…

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட தயார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல்…

ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம்! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தகவல்

சென்னை: ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இது 2021ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.…

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீரில் ஒரு உயிர்கூட பலியாகவில்லை! அமித்ஷா

டெல்லி: பாராளுமன்ற மாநிலங்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது என்றும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீர்…

அப்போலோவில் ராமதாஸ்: முதல்வர் எடப்பாடி நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக தலைவர் ராமதாசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பாமகத்…

வடகிழக்கு பருவமழை வழக்கமானதை விட 9% குறைவு! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போதுவரை, வழக்கமான அளவைவிட சுமார் 9 சதவிகிதம் குறைவாக பெய்துள்ள சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார். இன்று செய்தியாளர்களை…

தமிழகத்தில் தொழில்முதலீடு: துபாய் பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் தொழில்முதலீடு செய்வது தொடர்பாக துபாய் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யுடன் இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை…

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம்! சன்னி வக்பு வாரியம்

டெல்லி: அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய மாட்டோம் என்றும், முஸ்லிம் சட்டவாரிய முடிவில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும்…

சிதம்பரம் ஜாமின் மனு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐஎன்எக்ஸ்…

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலா? முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், “மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி…