Author: A.T.S Pandian

2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு! செங்கோட்டையன்

சென்னை: 2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழப பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்…

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்! பாராளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில், நிர்ணயிக்கப்பட்ட அளவை நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல்…

கோத்தபய தலைமையிலான அரசின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவி ஏற்பு! இலங்கை அமைச்சர்கள் விவரம்

கொழும்பு: இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றனர். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற அதிபர்…

இடஒதுக்கீடு விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்க! மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “இடஒதுக்கீடு விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். பாஜக ஆட்சி…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: 29ந்தேதி வரை தடையை நீட்டித்தது உச்சநீதி மன்றம்!

டெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை வரும் 29ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அன்றைய தினம் வழக்கின்…

சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில்…

2021ம் ஆண்டு “அதிசயம் நிகழும்” என்ற ரஜினியின் சினிமா வேண்டுமானால் வரும்! கே.எஸ்.அழகிரி நக்கல்

சென்னை: 2021ம் ஆண்டு “அதிசயம் நிகழும்” என்ற ரஜினி நடிக்கும் சினிமா வேண்டுமானால் வரும் என்று, ரஜினியின் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்* கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி…

ஐ.ஐ.டி., ஐஐஎம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இட ஒதுக்கீடு:  ராமதாஸ்

சென்னை: ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இடஒதுக்கீட்டை கடைபிடிக்க மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில், கேரளாவைச் சேர்ந்த…