குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…