Author: A.T.S Pandian

இன்குலாப் ஜிந்தாபாத்: பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்து எறிந்த மாணவி-வீடியோ

கொல்கத்தா: கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவி ஒருவர், பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்து எறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என ஆவேசமாக…

ஒருநாள் போட்டி கனவுஅணியின் கேப்டனாக தோனி! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

மெல்போர்ன்: ஒருநாள் போட்டியின் கனவுஅணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளார். அதுபோல டெஸ்ட் ஆட்டத்துக்கு விராட்…

திரையரங்குகள் மீதான 8% சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்! தமிழகஅரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: திரையரங்குகளுக்கு தமிழக அரசு விதத்துள்ள 8% சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என்றும், திரைப்படங் கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில்…

முப்படைகளுக்கும் தலைமை தளபதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முப்படைகளுக்கு ஒரே தளபதியாக, தலைமை தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

மகாராஷ்டிரா அமைச்சரவை 30ந்தேதி விரிவாக்கம்! மீண்டும் துணைமுதல்வராகிறார் அஜித்பவார்?

மும்பை: மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை வரும் 30ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், துணைமுதல்வராக அஜித்பவார் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா…

வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்: நாளை மறுதினம்’ ரிங்ஆப் ஃபயர்’ சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், சூரிய கிரகணம் தமிழகத்தில் தெளிவாக தெரியும்…

உ.பி.காவல்துறை அடாவடி: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்!

மீரட்: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது,காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்…

கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழக ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

சென்னை: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கிறிஸ்தவ பெருமக்களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.…

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணி: மு.க. ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று சென்னையில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்ற நிலையில், அதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது…