Author: A.T.S Pandian

பொதுமக்கள் கவனத்திற்கு….: பராமரிப்பு பணி காரணமாக நாளை 45 சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து

சென்னை: பேசின்பிரிட்ஜ் முதல் வில்லிவாக்கம் வரை நாளை ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 45 புறநகர் ரயில் சேவைகள் ரத்து…

துக்க நிகழ்ச்சியில் சாராயம் விநியோகம்: உ.பி., உத்தரகாண்டில் 34 போ் உயிாிழப்பு

லக்னோ: துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றவர்கள், அங்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் பலர் உயிரிழந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில்…

காஷ்மீரில் பனிச்சரிவு: 7 காவலர்கள் உயிரிழந்த பரிதாபம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 10 காவலர்கள் சிக்கிய நிலையில் 7 பேர்…

பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் பாரதத்தில் இருக்க முடியாது: தெலுங்கானா பாஜ எம்எல்ஏ மிரட்டல்

ஐதராபாத்: பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் நீங்கள் பாரதத்தில் இருக்க முடியாது என்று தெலுங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மிரட்டல் விடுத்துள்ளார். பரபரப்புக்கு…

பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் வண்டி சேவைகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது. காலை 8…

சாரதா நிதி நிறுவன மோசடி: கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமாரிடம் இன்று சிபிஐ விசாரணை

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் உத்தரவை தொடர்ந்து, கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமார் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராவார் என…

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன்

தூத்துக்குடி: விரைவில் அறிவிக்கப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தெரிவித்து உள்ளார்.…

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

டில்லி: டில்லி மாநில முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக தொண்டர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவமாக உயிர்…

`நீட்’ தேர்வு குறித்து தமிழிசை அரசியல் செய்கிறார்: ‘நீட்’ ஆய்வாளர் ராம்பிரகாஷ்

சென்னை: `நீட்’ தேர்வு முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் செய்கிறார் என்று ‘நீட்’ ஆய்வாளர் ராம்பிரகாஷ் கூறி உள்ளார். சமீபத்தில் வெளியான மருத்துவ…

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘பெட்டிக்கடை’ படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள பெட்டிக்கடை திரைப்படத் தின் டிரைலர் வெளியிடப்பட்டுஉள்ளது. படக்குழுவினர் நேற்று டிரையலரை வெளியிட்டனர். காவல் காப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருந்தால்…