Author: A.T.S Pandian

என்ஆர்சியை தொடர்ந்து 455 பங்களாதேஷிகள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்! வங்கதேச ராணுவ அதிகாரி தகவல்

டாக்கா: இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 455 பேர் திரும்பி வந்துள்ளதாக, வங்கதேச ராணுவம் அதிகாரி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு…

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் வாரிசுகள் படுதோல்வி! அரசு மீதான அதிருப்தியா?

சென்னை : நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சிக்கான 2 கட்ட தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், அதிமுகவைச் சேர்ந்த…

அதிகார துஷ்பிரயோகத்தை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ”ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.”…

மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி குறித்து பொன்னார் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,…

உள்ளாட்சி தேர்தல் முடிவை அதிமுக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும்! ஓபிஎஸ்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், அதை அதிமுக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும் என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கூறினார். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான…

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி: குலுக்கல் முறையில் தேர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில்…

பிரதமர் மோடி, பாகிஸ்தான் தூதரா, இந்தியாவின் பிரதமரா? சந்தேகம் கிளப்பிய மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடி, பாகிஸ்தான் தூதரா அல்லது இந்தியாவின் பிரதமரா? என்று சந்தேகம் எழுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27ல் 14 மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளை கைப்பற்றுகிறது திமுக!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்களை திமுக தன்வசப்படுத்தி உள்ளது.…

சென்னையில் மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், உடனே சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ஓஎம்ஆரில் இருந்து…

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிமன்ற தலைவராக வெற்றிபெற்ற முதியவர் திடீர் மரணம்!

ஆலத்தூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற முதியவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊரகப்பகுதிகளுக்கு…