விரைவில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்! மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி
சென்னை: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி…