தனது திருமணத்தில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய முன்னாள் ‘ரூட்டு தல’ அதிரடி கைது!
சென்னை: தனது திருமணத்தில், நண்பர்களின் ஆசைக்கிணங்க பட்டாக்கத்தியுடன் திருமண கேக் வெட்டிய முன்னாள் பச்சையப்பன் கல்லூரி ‘ரூட்டு தல’ தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அவரை காவல்துறையினர்…