மெரினா கடற்கரையில் கடை வேண்டுமா? ஏப்ரல் 3ம்தேதி முதல் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்…..
சென்னை: உயர்நீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் கடை வைக்கப்படுவது ஒழுங்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, அங்கு கடை நடத்த விரும்புபவர்கள் ஏப்ரல் 3ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…