Author: A.T.S Pandian

பொதுமக்கள் அதிருப்தி? நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு

சென்னை: பிராட்வே பேருந்து நிலை​யம் நாளை இடமாற்​றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது, தற்காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. “பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும்…

ரூ. 4 லட்சம் கோடி ஊழல்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி…

மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து! உயர்நீதிமன்றம்..

சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு…

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை…

திமுக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்! இன்று ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சமி

சென்னை: திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக…

காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க பாலிசிதாரர்களுக்கான ஒரு வாய்ப்பு! எல்ஐசி அறிவிப்பு…

சென்னை: காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பை வழங்குகிறது எல்ஐசி. இதை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. உங்கள் பாலிசி காலாவதியாகிவிட்டதா? அப்படியானால், செயல்பட இதுவே சரியான தருணம்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. தமிழ் நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல்…

தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 47 சதவீதமாக உயர்வு! மாநில ஆய்வறிக்கையில் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்றும்,வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என்றும் மாநில திட்டக்குழு…

சென்னையில் உள்ள 1,373 நிழற்குடைகளில் தூய்மை பணி! மாநகராட்சி தகவல்

‘சென்னை: சென்னையில் செயல்பாட்டில் உள்ள 1,373 நிழற்குடைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 1,373…