தொகுதி மறுவரையறை மசோதா: திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொகுதி…